உற்சாகமாக நடைபெற்ற தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு.. காளைகளை போட்டிப்போட்டு அடக்கிய மாடுபிடி வீரர்கள்!

0 891

இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் உற்சாகமாக நடைபெற்றது.

சுமார் 400 காளைகளும், 300க்கும் மேற்பட்ட காளையர்களும் பங்கேற்ற இப்போட்டியை காண, சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் குவிந்தனர்.

போட்டி தொடங்கியது முதலே, காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கி, பரிசுகளை தட்டிச்சென்றனர்.

அதேபோல், பல காளைகள், காளையர்களுக்கு போக்குக்காட்டிவிட்டு, துள்ளிச்சென்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments