திமுக சார்பில் தற்காப்பு கலைப்போட்டி.. சிலம்பம், வாள் வீச்சில் திறமை காட்டிய மாணவர்கள்..!

0 1362

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மாதவரத்தில் திமுக இளைஞரணி சார்பில் தற்காப்பு கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன.

தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 700 மாணவ-மாணவிகள் பங்கேற்று சிலம்பம், வாள் சண்டை போட்டிகளில் பங்கேற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு திமுக சார்பில் பரிசு வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments