தமிழகத்தில் வடமாநிலத்தவர் வருகையை ஒழுங்குப்படுத்த வேண்டும்: சீமான்

வடமாநிலத்தவரின் வருகை தமிழகத்தில் அதிகமாகி வருவதால், அதனை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி இருக்கிறார்.
வடமாநிலத்தவரின் வருகை தமிழகத்தில் அதிகமாகி வருவதால், அதனை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி இருக்கிறார்.
சென்னை பெரம்பூரில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், பிற மாநிலத்தவர்கள் தங்கள் மாநிலங்களுக்குள் நுழைய அனுமதி பெறுவது கட்டாயம் என்ற வடகிழக்கு மாநிலங்களின் நடைமுறையை தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும் என்றார்.
குடிவாரி கணக்கெடுப்பதன் மூலம் வட மாநிலத்தவரின் வருகையை நம்மால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
Comments