மாணவர்களிடையே சமத்துவம், சகோதரத்துவத்தை ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும் - அமைச்சர் பொன்முடி

மாணவர்களிடையே சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி கேட்டுக்கொண்டுள்ளார்.
விழுப்புரத்தை சேர்ந்த 7 ஆசிரியர்களுக்கு நிகரி விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி, மாணவர்களிடையே சாதிய உணர்வைத் தூண்டி சண்டையை வளர்க்கும் எண்ணம் ஆசிரியர்களுக்கு ஒருகாலும் வரக்கூடாது என அறிவுறுத்தினார்.
Comments