விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட பயணி... சட்டையைப் பிடித்து விமானத்தை விட்டு வெளியே தள்ளினார் விமானி

ஆஸ்திரேலியாவில் டவுன்ஸ்வில் விமான நிலையத்தில் இருந்து சிட்னி புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ரகளை செய்த பயணி ஒருவரை விமானி வெளியேற்றிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
விர்ஜின் ஆஸ்திரேலியா விமானத்தில் பயணி ரகளை செய்ததால் காக்பிட் அறையை விட்டு வெளியே வந்த விமானி அந்தப் பயணியின் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்று விமானத்தை விட்டு வெளியேற்றினார்.
பயணி ஆவேசமாகப் பேசுவதும், அந்த நபரை போலீசாரிடம் ஒப்படையுங்கள் என்று விமானி சத்தம் போடுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
An unruly passenger was kicked out from the aircraft by Virgin Australia's pilot on flight between Townsville to Sydney.
? ©Ben Mckay/TikTok#VirginAustralia #Australia #aviation #AvGeek #avgeeks #flights #Travel #traveler #pilotlife #pilot pic.twitter.com/vBtbmV7tKe
An unruly passenger was kicked out from the aircraft by Virgin Australia's pilot on flight between Townsville to Sydney.
— FlightMode (@FlightModeblog) January 5, 2023
? ©Ben Mckay/TikTok#VirginAustralia #Australia #aviation #AvGeek #avgeeks #flights #Travel #traveler #pilotlife #pilot pic.twitter.com/vBtbmV7tKe
Comments