அயோத்தி ராமர் கோயிலில் 2024 ஜனவரி 14ல் ராமர் சிலை நிறுவப்பட உள்ளதாக அறக்கட்டளை அறிவிப்பு

0 2318

அயோத்தி ராமர் கோயிலில் அடுத்த ஆண்டு ஜனவரியில் ராமர் சிலை நிறுவப்படும் கோயில் அறக்கட்டளை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத்ராய், திட்டமிட்டபடி சரியான நேரத்தில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முடிவடையும் என்று குறிப்பிட்டார்.

மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் நாள் மகர சங்கராந்தி அன்று கருவறையில் குழந்தை வடிவ ராமர் சிலை நிறுவப்படும் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments