தமிழகத்தில் கடந்த வருடம் மட்டும் 60,620 சைபர் கிரைம் புகார்கள்..! பொதுமக்கள் உஷாராக இருக்க டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்

0 2417

தமிழகத்தில் கடந்த வருடம் மட்டும் 60 ஆயிரத்து 620 சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் வந்துள்ளது என்றும் ஆகவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், சைபர் கிரைம் புகார்கள் பலவிதமாக வருகின்ற சூழலில் தற்போது புதிதாக அதிகளவில் ஆன்லைன் மோசடி ஒன்று நடந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments