பைக்கில் ஏற மறுத்த பெண்ணை ஹெல்மெட்டால் அடித்த நபர்... வெளியான சிசிடிவி

0 2093

ஹரியானாவில், தனது பைக்கில் ஏற மறுத்த பெண்ணை ஹெல்மெட்டால் அடித்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கமல் என்பவர் தமது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணை பைக்கில் வருமாறு அழைக்க, அவர் வரமுடியாது என மறுத்துள்ளார்.

கமல் ஹெல்மெட்டால் அந்தப் பெண்ணைத் தாக்கிய மற்றும் அந்தப் பெண் திருப்பி அடித்த சிசிடிவி பதிவு வெளியாகி உள்ளது.

 

#WATCH | Haryana: CCTV footage of a man named Kamal hitting a woman with his helmet after she refused to ride on his bike. pic.twitter.com/Az3MWRKKWo

— ANI (@ANI) January 6, 2023 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments