விஜய் இன்று தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்க கடின உழைப்பே காரணம் - சீமான் பாராட்டு

0 2181

நடிகர் விஜய் இன்று தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு அவரது கடின உழைப்பே காரணம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்தார்.

சென்னை சத்யா மெட்ரிகுலேசன் பள்ளியில் இயக்குநர் கீரா இயக்கத்தில் நடிகர் ஜுனியர் எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள இரும்பன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய சீமான், விஜயின் நடனம் மிகவும் நன்றாக இருக்கிறது என்றும் இந்தியாவில் அவரைப் போல் ஆட ஆள் இல்லை என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments