மநீம சார்பில், சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டம் - கமல்

0 928

க்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழ்நாடு அரசிடம் அதற்கு அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

சென்னை அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகளை சந்தித்த கமல், பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments