ஜெ., குறித்து சர்ச்சை பேச்சு.. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு ஜெயக்குமார் கடும் கண்டனம்..

0 1618
விவசாயிகளிடம் செங்கரும்பை 33 ரூபாய்க்கு அரசு கொள்முதல் செய்யாமல், அதற்கு குறைவான விலையிலேயே வாங்குவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விவசாயிகளிடம் செங்கரும்பை 33 ரூபாய்க்கு அரசு கொள்முதல் செய்யாமல், அதற்கு குறைவான விலையிலேயே வாங்குவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி மாணவரணி கூட்டத்திற்கு பின் பேட்டியளித்த அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சர்ச்சையாக பேசியதாக கண்டனம் தெரிவித்தார். மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவது பண்பாடற்ற செயல் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments