தமிழகம் அல்ல 'தமிழ்நாடு' என்று தான் அழைக்க வேண்டும் : அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்

தமிழகம் என்று அழைப்பதைவிட, சட்டப்பேரவையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளபடி தமிழ்நாடு என்று தான் அழைக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தமிழகம் என்று அழைப்பதைவிட, சட்டப்பேரவையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளபடி தமிழ்நாடு என்று தான் அழைக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகத்தை திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி இவ்வாறு தெரிவித்தார்.
Comments