மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததால் விரக்தியில் குடும்பத்தினர் 7 பேரை சுட்டு கொன்ற கொடூர கணவன்..!

0 1653

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததால் விரக்தியடைந்த கணவர் தனது குழந்தைகள் 5 பேர், மனைவி மற்றும் மாமியார் என 7 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார்.

உட்டாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஏனோக் நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நீண்ட நாட்களாக யாரும் வெளியே வராததால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் வந்து வீட்டில் சென்று பார்த்ததில் 5 சிறுவர்கள் உள்பட 8 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments