சான் பிரான்சிஸ்கோவில் வெடிகுண்டு சூறாவளியுடன் பெய்து வரும் கன மழையால் பாதிப்பு..!

0 936

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் வெடிகுண்டு சூறாவளியுடன் பெய்து வரும்  கன மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது..

சோனோமா கவுண்டியில், மரம் ஒரு வீட்டின் மீது விழுந்ததில்  2 வயது குழந்தை பலியானது கலிபோர்னியாவின் வடக்கு மற்றும் உள்பகுதிகளில் பலத்த காற்று வீசியது..

இதனால் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் 70-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மேலும் இந்த சூறவளியில் மரங்கள் மற்றும் மின் கம்பிகள் சாய்ந்தன.

புயல் வெடிகுண்டு சூறாவளியாக மாறியதால் கலிபோர்னியாவில். கவர்னர் கவின் நியூசோம் அவசரகால நிலையை அறிவித்துள்ளார் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments