15,730 கி. எடையுள்ள லாரியை வெறும் பற்களால் இழுத்து கின்னஸ் சாதனை

0 1484

15 ஆயிரத்து 730 கிலோ எடையுள்ள லாரியை வெறும் பற்களால் இழுத்து, எகிப்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அஷ்ரஃப் மஹ்ரூஸ் முகமது சுலைமான் என்ற நபர், லாரியில் கையிறு கட்டி பற்கள் மூலம் இழுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இரு நாட்களுக்கு முன் பகிரப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments