அமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 8 பேர் சுட்டுக்கொலை?

0 1212

அமெரிக்காவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள் உட்பட 8 பேர் வீட்டினுள் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தன்று, உட்டா மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஏனோக் சிட்டியின் ஒரு வீட்டில் 8 பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு சடலங்களாகக் கிடந்ததைக் கைப்பற்றிய போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments