ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்துள்ள பதான் திரைப்படத்திற்கு எதிர்ப்பு... விளம்பர பதாகைளை உடைத்தெறிந்து பஜ்ரங் தள் போராட்டம்

0 2609

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பஜ்ரங் தள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்துள்ள பதான் திரைப்படம் வரும் 25-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இத்திரைப்படத்தில் தீபிகா படுகோன் அணிந்திருக்கும் ஆடை குறித்து பல்வேறு இந்து அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், கர்னாவதி பகுதியில் வணிக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பதான் திரைப்படத்தின் விளம்பர பதாகையை பஜ்ரங் தள் அமைப்பினர் உடைத்தெறிந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments