எதிரணி வீரர் மோதி மாரடைப்பு ஏற்பட்ட 'ரக்பி' வீரர் கவலைக்கிடம்.. டாமர் ஹாம்லின் சீருடை நிறத்தில் ஒளிர்ந்த நயாகரா நீர்வீழ்ச்சி..!

0 3922
எதிரணி வீரர் மோதி மாரடைப்பு ஏற்பட்ட 'ரக்பி' வீரர் கவலைக்கிடம்.. டாமர் ஹாம்லின் சீருடை நிறத்தில் ஒளிர்ந்த நயாகரா நீர்வீழ்ச்சி..!

அமெரிக்காவில், ரக்பி போட்டியின்போது மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் கவலைக்கிடமாக உள்ள Buffalo Bills அணி வீரர் டாமர் ஹாம்லினின் நினைவாக, அவர் அணியும் சீருடை நிறத்தில், நயாகரா அருவி ஒளிரூட்டப்பட்டது.

அதேபோல் நியூயார்க்கில் முக்கிய கட்டடங்களும் அவர் நலம்பெற வேண்டி, நீலம் - சிவப்பு என, அவர் அணியும் சீருடை நிறங்களால் ஒளிரூட்டப்பட்டன.

கடந்த திங்கள் இரவு, எதிரணி வீரர் வேகமாக மோதியதால் மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்தில் நிலைகுலைந்து விழுந்த டாமர் ஹாம்லின், மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments