பள்ளி-கல்லூரியில் அனைத்துப்பாடங்களிலும் "ஜஸ்ட் பாஸ்" மார்க் தான் எடுப்பேன் - அமைச்சர் உதயநிதி

0 3376
பள்ளி-கல்லூரியில் அனைத்துப்பாடங்களிலும் "ஜஸ்ட் பாஸ்" மார்க் தான் எடுப்பேன் - அமைச்சர் உதயநிதி

சென்னையில் இலக்கியத்திருவிழா வரும் 6-ஆம் தேதி தொடங்கவுள்ளதை முன்னிட்டு, அண்ணா நகரில் தனியார் கல்லூரியில் இலக்கியப்போட்டிகளை, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்,  பள்ளி - கல்லூரியில், அனைத்துப்பாடங்களிலும் தான் "ஜஸ்ட் பாஸ்" மார்க் எடுத்ததாகவும், ஆனால் தமிழில் மட்டும் 80 முதல் 90 மதிப்பெண் எடுத்ததாகவும், தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments