உயரமான மலையிலிருந்து கீழே விழுந்த 'டெஸ்லா' கார்.. 4 பேர் பத்திரமாக மீட்பு..!

0 3789

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், பல நூறடி உயரத்திலிருந்து விழுந்த காரில் சிக்கிக்கொண்ட 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள மலைப்பாதை வழியாக சென்ற டெஸ்லா கார், கட்டுப்பாட்டை இழந்து, மலைச்சரிவில் புரண்டு, கடலை ஒட்டியுள்ள பாறைகளில் விழுந்து நொறுங்கியது.

தகவலறிந்து ஹெலிகாப்டரில் விரைந்த மீட்பு குழுவினர், காரில் சிக்கிக்கொண்ட 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments