ஐஸ் ஹாக்கி அரங்கம் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை வீச்சு

0 1145

ரஷ்ய படைகள் நிகழ்த்திய ஏவுகணைத் தாக்குதலில் உக்ரைனின் டிரஸ்கிவ்கா நகரிலுள்ள ஐஸ் ஹாக்கி அரங்கம் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

இந்த தாக்குதலில் 2 பேர் காயமடைந்தனர். அரங்கில், கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடினார்.

ஸ்கேட்டிங், ஐஸ் ஹாக்கி போன்ற போட்டிகள் நடத்தப்படும் ஐந்து ஐஸ் அரங்கங்களை இதுவரை ரஷ்ய படைகள் தாக்கி தரைமட்டமாகியுள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments