மெரினா முதல் பெசன்ட் நகர் வரை 4.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரோப் கார் திட்டம்

0 1508

சென்னையில் மெரினா முதல் பெசன்ட் நகர் வரையிலான ரோப் கார் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ள ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் ரோப் கார் அமைக்கும் திட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உருவாக்கியுள்ளது. அதன்படி, மெரினாவில் இருந்து, பட்டினப்பாக்கம், எம்ஆர்சி நகர் வழியே பெசன்ட் நகர் வரை 4 புள்ளி 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோப் கார் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments