அதிமுக மீண்டு வர பாமக துணை நின்றது.. ஜெயக்குமாரின் கருத்து குறித்து இபிஎஸ் விளக்கமளிக்க வேண்டும்- பாலு

அன்புமணி ராமதாஸ் குறித்து ஜெயக்குமார் தெரிவித்தது, அவரது தனிப்பட்ட கருத்தா? என்பதை,
எடப்பாடி பழனிசாமிதான் விளக்க வேண்டுமென, பாமக செய்தி தொடர்பாளர் பாலு வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த பாலு, அதிமுக துவண்டு போயிருந்த போதெல்லாம், அக்கட்சி மீண்டு வர பாமகதான் உடனிருந்ததாகவும், நுனிமரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போல,
ஜெயக்குமார் செயல்படுவதாகவும் விமர்சித்தார்.
Comments