மின்வாரியத்தில் 101 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

0 1352

செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் 15 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள செயற்கையிழை ஓடுதளம், 5 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு ஜிம்னாஷியம், 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான குடியிருப்புகளை காணொலி காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியின்போது, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments