2023-24 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

0 1528

2023-24 ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ந் தேதி தாக்கலாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments