அவெஞ்சர்ஸ், மிஷன் இம்பாசிபிள் படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் ஜெரமி ரெனர் கவலைக்கிடம்..!

அவெஞ்சர்ஸ், மிஷன் இம்பாசிபிள் படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் ஜெரமி ரெனர் கவலைக்கிடம்..!
பனிக்குவியலை அகற்றும்போது நேர்ந்த விபத்தில் படுகாயமடைந்த ஹாலிவுட் நடிகர் ஜெரமி ரெனர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
51 வயதாகும் ஜெரமி ரெனர், அவெஞ்சர்ஸ், மிஷன் இம்பாசிபிள், ஹர்ட் லாக்கர் முதலான ஆக்ஷன் படங்களில் நடித்துள்ளார்.
பல ஆண்டுகளாக நெவாடா மாநிலத்தில் வசித்துவரும், வீட்டருகே குவிந்திருந்த பனியை அகற்ற முற்பட்டபோது எதிர்பாராவிதமாக நேர்ந்த விபத்தில் படுகாயமடைந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments