தேமுதிகவிற்கு விஜயகாந்த் தான் எப்போதும் தலைவர் - பிரேமலதா விஜயகாந்த்

0 2248

புத்தாண்டையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்த ஏராளமான ஆதரவாளர்களை விஜயகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, பெண் தொண்டர் ஒருவர் அவரை பார்த்து கண்ணீர் விட்டார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவிற்கு விஜயகாந்த் தான் எப்போதும் தலைவர் என்றும் விரைவில் செயற்குழு, பொதுக்குழு தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments