பாலியல் குற்றச்சாட்டு புகாருக்கு தனது பதவியை ராஜினாமா செய்த அமைச்சர் சந்தீப் சிங்..!

0 3040

பாலியல் குற்றச்சாட்டு புகாருக்கு உள்ளான ஹரியானா விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக செயல்பட்டு பின்னர் அரசியலுக்குள் நுழைந்த சந்தீப்சிங் மீது தடகள பெண் பயிற்சியாளர் பாலியல் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உத்தரவிட்டார்.

இந்நிலையில், தனது நற்பெயரை களங்கப்படுத்துவதற்காகவே இப்புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சந்தீப்சிங் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments