ஆபத்தை உணராமல் ஓடும் வேனில் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்த சிறுவர்கள்..!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் ஓடும் வேனில் பட்டாசு வெடித்து புத்தாண்டை கொண்டாடிய வீடியோ வெளியான நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் வேனின் மேலே ஏறி அமர்ந்து கொண்டு சிறுவர்கள் பட்டாசு வெடித்து, கூச்சலிட்டு ஆரவாரம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Comments