தேமுதிக தொண்டர்களுக்கு நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த விஜயகாந்த்..!

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னை, கோயம்பேட்டில் உள்ளி தேமுதிக தலைமை அலுவலகத்தில் நிறுவன தலைவர் விஜயகாந்தை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்
விஜயகாந்த் நேரில் வாழ்த்து
தேமுதிக தொண்டர்களுக்கு விஜயகாந்த் நேரில் வாழ்த்து
ஆங்கில புத்தாண்டையொட்டி தேமுதிக அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள்
விஜயகாந்தை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெற காத்திருந்த தொண்டர்கள்
தேமுதிக தொண்டர்களை நோக்கி கைகளை அசைத்து விஜயகாந்த் வாழ்த்து
Comments