புத்தாண்டு பிறப்பையொட்டி ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்..!

புத்தாண்டு பிறப்பையொட்டி நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டனிலுள்ள தமது வீட்டில் ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
காலை முதலே ரஜினியின் வீட்டு முன்பு ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
இதையடுத்து வீட்டின் முன்புறம் உள்ள கேட்டின் பக்க வாட்டு பகுதியில் நின்றபடி, ரசிகர்களை நோக்கி கைகளை அசைத்தார்.
Comments