பிரதமர் மோடியின் முதன்மைச் செயலர் தலைமையில் கோவிட் பாதிப்பு நிலவரம் குறித்து ஆலோசனை.!

0 1659

பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளர் தலைமையில் கோவிட் குறித்த முக்கிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பல உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்துக் கொண்டனர். 

சீனா உள்பட 6 நாடுகளில் கோவிட் பரவல் அதிகமாக உள்ள சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

டிசம்பர் மாதத்தில் கோவிட் பாதிப்புகளுடையவர்களின் 500 மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments