மெஸ்ஸி - ரொனால்டோ நட்பு ரீதியிலான போட்டி .... முதல்முறையாக இரண்டு ஜாம்பவான்களும் மோதல்

0 19764

மெஸ்ஸி, ரொனால்டோ இருவரும் இம்மாதம் நட்பு ரீதியாக விளையாடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இரு  நட்சத்திர வீரர்களும் 2023-ஆம் ஆண்டில் இரண்டு வெவ்வேறு கண்டங்களில் விளையாடுகிறார்கள்.

மெஸ்ஸி தனது ஒப்பந்தத்தை பாரிஸ் செயின்ட் ஜெர்மைனில் (PSG) ஒரு வருடத்திற்கு நீட்டித்த நிலையில், ரொனால்டோ சவுதி அரேபிய கிளப் அல் நஸ்ருடன் (Al Nassr) இரண்டரை ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் .

ஜனவரி 19 -ந்தேதி அல் நஸ்ர் மற்றும் அல் ஹிலாலின் ஒருங்கிணைந்த அணியுடன் விளையாட PSG சவுதி அரேபியாவுக்குச் செல்லும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால், இந்த நூற்றாண்டில் முதல் முறையாக இரு ஜாம்பவான்களும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments