அஜித்குமார் நடிப்பில் 'துணிவு' படத்தின் டிரெயிலர் யூடியூப் தளத்தில் வெளியானது..!

0 2059

அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'துணிவு' படத்தின் டிரெயிலர் யூடியூப் தளத்தில் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத், 3ஆம் முறையாக அஜித்தை வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார்.

மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிடோர் நடித்துள்ள படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

வங்கிக்கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது.

யூடியூப் தளத்தில் படத்தின் டிரெயிலர் வெளியானது முதல் பல லட்சம் பார்வைகளை பெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments