சீனாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் - அமெரிக்கா

0 1321

ரஷ்யாவுடனான, சீனாவின் உறவு குறித்து கவலை தெரிவித்துள்ள அமெரிக்கா, சீனாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங், நேற்று காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், நடுநிலை வகிப்பதாக தெரிவிக்கும் சீனாவின் செயல்பாடுகள், ரஷ்யாவுடனான அதன் உறவை இன்னும் நெருக்கமாக்குவதை தெளிவாக காட்டுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments