கால்பந்து ஜாம்பவான் பீலே பிறந்த வீட்டை பார்க்க ரசிகர்கள் ஆர்வம்

0 5048

கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து பிரேசிலில் அவர் பிறந்த வீட்டை ரசிகர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

82 வயதான பீலே நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில், அவரது சொந்த ஊரான ட்ரெஸ் கொராக்கோஸ்க்கு (Tres coracoes) சென்ற அவரது ரசிகர்கள் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுவரும் அவரது வீடு மற்றும் அவர் பயன்படுத்தியப் பொருட்களை பார்வையிட்டனர்.

பீலே ஞானஸ்நானம் பெற்ற தேவாலயத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடைபெற்ற பிராத்தனையிலும் அவரது ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments