நியூயார்க்கில் வீசிய பனிப்புயலால் உறைந்து போன உணவகம்..!

0 1329

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் வீசிய பனிப்புயலால், உணவகம் ஒன்றின் மேற்கூரைகளின் பனி உறைந்து, பனியால் உருவாக்கப்பட்ட கோட்டை போன்று காட்சியளித்தது.

கிறிஸ்துமஸ் அன்று வீசிய பனிப்புயலால், ஹாம்பர்க் நகரில் அமைந்துள்ள, 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பழமையான உணவக கட்டிடம் முழுவதுமாக பனி சூழ்ந்தது. அங்கு தற்போது பனிப்பொழிவு குறைந்து, பனிக்கட்டிகள் உருகத் தொடங்கியுள்ளன.

ஹாம்பர்க் நகரில் சாலைகளில் கொட்டிக் கிடக்கும் பனியை இயந்திரத்தின் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments