திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் சாமி தரிசனம்...

0 1774
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் அவருக்கு வேத ஆசீர்வாதங்கள் முழங்க பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

அப்போது அவருடன் திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக தலைவர் சேகர் ரெட்டி உடனிருந்தார். தரிசனத்திற்கு பின் திருமலையில் உள்ள அன்னதான கூடத்திற்கு சென்ற ஆளுநர், குடும்பத்துடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments