தமிழகம் முழுவதும் முகாம் அமைத்து பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் - வானதி சீனிவாசன்!

0 1287

தமிழகம் முழுவதும் முகாம் அமைத்து பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டுமென, சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிரணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை தெற்கு சட்டமன்றத்தொகுதியில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தபின், செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு மருத்துவமனைகளில் நான்கு மாதங்களுக்கும் மேலாக உயிர்காக்கும் மருந்துகள் கிடைக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments