அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் திடீர் கைது..!

0 1685

புதுச்சேரியில், அ.தி.மு.க. சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் போலீசாரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை அ.தி.மு.க. சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், போராட்டம் தொடங்குவதற்கு முன்பு அன்பழகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments