புதிய ஆண்டை அமைதியாக தொடங்க.. பெரு நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் சண்டை திருவிழா..!

0 1714

பெரு நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் சண்டை திருவிழாவில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மக்களிடம் மோதல்களைத் தடுத்து உறவை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

புதிய ஆண்டை அமைதியாக தொடங்குவதை நோக்கமாகக் கொண்டு நடைபெறுவதாக கூறும்  இந்நிகழ்ச்சியில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments