தென் கொரியாவில் ட்ரோன்களில் நிபுணத்துவம் வாய்ந்த ராணுவப் பிரிவு உருவாக்கப்படும் - அதிபர் யூன் சுக்-யோல்

0 1057

தென் கொரியாவில் ட்ரோன்களில் நிபுணத்துவம் வாய்ந்த ராணுவப் பிரிவு உருவாக்க இருப்பதாக அதிபர் யூன் சுக்-யோல் அறிவித்துள்ளார்.

5 வடகொரிய ட்ரோன்கள் நேற்று முன்தினம் தென் கொரியா எல்லைக்குள் நுழைந்ததை அடுத்து யூன் சுக் இதனை அறிவித்துள்ளார்.

தலைநகர் சியோல் உட்பட தென் கொரியாவின் பல்வேறு நகரங்களில் சுமார் 5 மணி நேரம் ட்ரோன்கள் பறந்திருப்பது, ராணுவத்தின் தயார் நிலை மற்றும் பற்றாக்குறையை காட்டுவதாக அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்த யூன் சுக், ட்ரோன் பிரிவை உருவாக்கிய பிறகு கண்காணிப்பு மற்றும் உளவுத் திறனை அதிகரிக்க இருப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments