ஓடிசாவில் ரஷ்ய எம்.பி மற்றும் அவர் உதவியாளர் மர்மமான முறையில் மரணம்..!

கந்தமாலில் ரஷ்ய எம்.பி Pavel Antov மற்றும் அவர் உதவியாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து விசாரணை நடத்த ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
ஓடிசா மாநிலம் கந்தமாலுக்கு வந்த அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
இருவரும் ரஷ்ய அதிபர் புதினை கடுமையாக விமர்சனம் செய்பவர்கள் என்பதால், 2 பேரின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பால் இருவரும் உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும் காவல்துறையினர் உடற்கூராய்வு மேற்கொண்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
Comments