ரொனால்டோவிற்கு அவரது காதலி ஜார்ஜினா புதிய ரோல்ஸ் ராய்ஸ் பரிசாக வழங்கியுள்ளார்..!

0 4392

போர்ச்சுகல் நாட்டு நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு, அவரது காதலி ஜார்ஜினா, விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை, கிறிஸ்துமஸ் பரிசாக அளித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளை நிற  Rolls-Royce Dawn convertible காரை, ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் பரிசாக அளித்து ரொனால்டோவை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

அவரது குழந்தைகளுக்கும் பரிசளித்த காட்சிகளை ஜார்ஜினா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments