கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் நடந்த தவறுகள் மிகைப்படுத்தப்பட்டன -அமைச்சர் பெரிய கருப்பன்

0 1663

டந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் ஒரு சில இடங்களில் நடந்த தவறுகளை மிகைப்படுத்தி தகவல்கள் பரப்பப்பட்டதால் அதனை தவிர்க்கும் விதமாக இந்த ஆண்டு கரும்பு கொள்முதல் செய்யப்படவில்லை என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒன்றிய கூட்டுறவு அரங்கில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், கரும்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments