யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கடத்தல் - 2 பேர் கைது..!

0 819
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கடத்தல் - 2 பேர் கைது..!

இலங்கை யாழ்பாணத்தில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் போதை மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவலின்பேரில் யாழ்ப்பாணத்தில் சோதனை நடத்தி, 2 பேரையும் போலீசார் மடக்கினர். விசாரணையில் 2 பேரும் யாழ்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments