ஆஸ்திரியாவில், ஆல்ப்ஸ் மலைத் தொடரில் பனிச்சரிவில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் 10 பேர் மாயம்..!

0 1151

மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், ஆல்ப்ஸ் மலைத் தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் 10 பேர் மாயமாகினர்.

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஸ்கை ரிசார்ட்டில் கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிலர் சிக்கினர். தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியோரை தேடும் பணிகள் விடியவிடிய நடைபெற்று வருகின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments