ராகுல் காந்தியின் நடை பயணத்தால் நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது - சீமான்

0 1712

ராகுல் காந்தியின் நடை பயணத்தால் நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 

சென்னை சின்னப் போரூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வீரமங்கை வேலூநாச்சியாரின் 226-ஆவது நினைவு தினம் மற்றும் கீழ் வெண்மணியில் உயிர் நீத்தவர்களின் 54-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர்களின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான் இவ்வாறு தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments