குளச்சலில் படகுகளில் கடலுக்கு நடுவே கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆட்டம் - பாட்டத்துடன் கொண்டாடிய மீனவர்கள்..!

0 1538

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், படகுகளில் கடலுக்குள் சென்ற மீனவர்கள், கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

வண்ணத்தோரணங்கள், பலூன்களை படகுகளில் கட்டி அலங்கரித்து, உறவினர்கள், நண்பர்களுடன் மீனவர்கள் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

கடல் நடுவே கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த நபர்களும் நடனமாடி கிறிஸ்துமசை கொண்டாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments