அமெரிக்காவில், அகதிகளாகத் தஞ்சமடைய, மெக்சிகோ எல்லையில், 'மைனஸ்' 6 டிகிரி குளிரில் நடுங்கியபடி காத்திருக்கும் மக்கள்..!

0 1746

அமெரிக்காவில், அகதிகளாகத் தஞ்சமடைய, மெக்சிகோ எல்லையில், கடும் குளிரில் நடுங்கியபடி ஆயிரக்கணக்கானோர் காத்துகிடக்கின்றனர்.

கொரோனா அச்சுறுத்தலால், அகதிகள் நுழைய டிரம்ப் அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந்த தடையை, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மேலும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.

இரவில், மைனஸ் 6 டிகிரி வரை குளிர் பதிவாவதால், அமெரிக்க எல்லை அருகே முகாம்கள் அமைத்து தங்கியுள்ளவர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments